Kallakkurichi District : இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து கற்காசுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட நாணயங்களை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைத்துள்ளார்.
பழங்கால நாணயங்கள் சிறப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்த துப்புரவு பணியாளர்..
Share