சொல்லிட்டாங்க…

Share

* நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். அரசியல் அமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்* சென்னை விமான நிலைய சீரமைப்பு பணி முடிவுற்ற நிலையில், பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் பலகை பொருத்த வேண்டும். – பாஜ மாநில தலைவர் அண்ணாமலை* சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடந்த காலங்களில் இல்லாத இந்தி இப்போது திணிக்கப்படுவதை ஏற்க முடியாது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* நாடாளுமன்றத்தில் பல வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவுக்கான புதிய அகராதி இது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com