சொல்லிட்டாங்க…

Share

நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை. கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துறோம். கட்சி நடத்துகிறோம்.- முதல்வர் மு.க.ஸ்டாலின்காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என்கின்றனர் மக்கள்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திஇந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிபுதுவையில் இரட்டை ஆட்சி எதுவும் நடைபெறவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக கவர்னர், முதல்வர் என அனைவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com