‘ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்ட பயணியின் காலை பிடித்த மனைவி’ – ரயன்ஏர் விமானத்தில் நடந்தது என்ன?

Share

ரயன்ஏர் விமானம்

பட மூலாதாரம், NurPhoto /Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர், யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் தியோ லெகெட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ரயன்ஏர் விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ​​அதன் ஜன்னல் வழியாக ஒருவர் தலைகீழாக வெளியே இழுக்கப்படும் நிலைக்குச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சுமார் 10 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென 9,000 அடி (2,700 மீட்டர்) கீழே இறங்கியதாக கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

அப்போது “ஏதோ ஒரு வெடிப்புச் சத்தம்” கேட்டதாக பயணிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

61 வயதான செர்பிய நாட்டவர் ஒருவர் சிராய்ப்புக் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கிரேக்க மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அவர் வெளியில் இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக அவருடைய மனைவி சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அவரது கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்” என்று மிஹாலிஸ் கியானகோஸ் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com