உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள் எவை? எளிய தீர்வு

Share

மீன் தொட்டி உள்பட உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள் மற்றும் எளிய தீர்வுகள்

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Images

உலகம் வைஃபை மூலம் இயங்குகிறது, ஆனால் உங்கள் மதிய உணவு உட்பட விசித்திரமான சில விஷயங்கள் அதற்குத் தடையாக இருக்கக்கூடும்.

அலெக்ஸ் ஹில்ஸ் ஒரு முன்னோடி. பூமியில் தங்கள் வைஃபை இணைப்போடு முதன் முதலில் போராடிய மனிதர்களில் இவரும் ஒருவர்.

1993ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, உலகின் முதல் பெரிய வைஃபை நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கிய குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.

ஹில்ஸ் இந்த கதையை தனது ‘வைஃபை அண்ட் தி பேட் பாய்ஸ் ஆஃப் ரேடியோ’ என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

ஆனால் “பேட் பாய்ஸ்” என்பது இணையத்தைக் கையாண்ட அவரது குழுவினரைக் குறிப்பதல்ல. வைஃபை சீராக இயங்குவதற்குத் தடையாக இருக்கும் பொருட்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அவர் வைத்த பெயர் தான் பேட் பாய்ஸ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com