“இந்தியாவுக்கு எதிர்பாராத சவால்கள்” – மத்திய கிழக்கு மோதல் குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?

Share

நியூ யார்க், விமான விபத்து

பட மூலாதாரம், EPA/Shutterstock

நியூயார்க்கின் லா கார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஒரு விமானம் லாரி ஒன்றுடன் மோதியதில், விமானிகள் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

“ஏர் கனடா (Air Canada) நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம், 72 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்றது,” என்று விமான நிலைய ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் கார்சியா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“41 பயணிகள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்; இருப்பினும், சிலருக்கு ‘கடுமையான காயங்கள்’ ஏற்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

“அந்த விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் அது நின்று கொண்டிருந்தபோது, ​​விமான நிலையத்தை இயக்கி வரும் அமைப்புக்கு சொந்தமான ஒரு லாரியுடன் அது மோதியது,” என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான ‘சிபிஎஸ் நியூஸ்’ செய்தி வெளியிட்டது.

இந்த விபத்தில் சிக்கிய விமானம், ஒரு சிறிய ரக CRJ 900 மாடல் விமானமாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com