சென்னை துறைமுகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டபோது திமுகவினர் தங்களை தாக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர். இதை அமைச்சர் சேகர்பாபு மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது?
துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி உட்பட தவெகவினர் மீது தாக்குதலா? நடந்தது என்ன?
Share