புதிய ஆய்வு ஒன்றின் படி, மாற்றுரு தன்மையுடைய “கலப்பின” ஒட்டுண்ணிகள், இனப்பெருக்க உறுப்புகளை தாக்கும் ஒரு நோய் உலகளவில் பரவுவதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" – மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா?
Share