மோகன் பகவத்: பாஜக-ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடா என்பதற்கு கூறிய பதில் என்ன?

Share

மோகன் பகவத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோகன் பகவத்

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே சண்டை உள்ளதா என்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “நமது நாட்டின் கொள்கை ஒவ்வொரு குடிமகனும் 2.1 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது. இது நாட்டின் சராசரி. குழந்தைகளின் எண்ணிக்கை 0.1 ஆக இருக்க முடியாது. எனவே, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

“நான் இதை நாட்டின் பார்வையில் இருந்து சொல்கிறேன். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு போதுமானதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில், மூன்று குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்றுக்கு மேல் இருக்கக்கூடாது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com