ஆபாச வீடியோக்கள், சூட்கேஸில் உடல் பாகங்கள் – லண்டனை அதிர வைத்த கொடூர இரட்டைக்கொலை

Share

ஆபாச வீடியோக்கள், சூட்கேஸில் உடல் பாகங்கள் – லண்டனை அதிர வைத்த கொடூர இரட்டைக்கொலை

பட மூலாதாரம், Albert Alfonso/Flickr

படக்குறிப்பு, யோஸ்டின் மொஸ்குவேரா (இடது), ஆல்பர்ட் அல்ஃபோன்சோ (நடுவில்), பால் லாங்வொர்த் (வலது) ஆகியோர் தங்கள் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பது போலக் காட்டும் புகைப்படம்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை மற்றும் பாலியல் பற்றிய விவரணைகள் உள்பட சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன.

ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த் ஆகியோரை யோஸ்டின் மோஸ்குவேரா கொலை செய்த சம்பவம், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத செயல்களுக்கான இணையவெளியில், செயல்பட்ட தீவிர பாலியல் உள்ளடக்கங்களின் உருவாக்கம் தொடர்பான ஓர் இருண்ட உலகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால், ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த், யோஸ்டின் மோஸ்குவேரா ஆகிய இந்த மூன்று ஆண்களுக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டது எப்படி? மோஸ்குவேரா அவர்களைக் கொலை செய்தது ஏன்?

மேலே உள்ள புகைப்படம், கொலம்பியாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில், யோஸ்டின் மோஸ்குவேரா, பால் லாங்வொர்த், ஆல்பர்ட் அல்ஃபோன்சோ ஆகிய மூன்று ஆண்கள் படகு சவாரியை அனுபவிப்பதைக் காட்டும் ஒரு செல்ஃபி. இந்தப் புகைப்படம் அவர்களைச் சிறந்த நண்பர்களாகக் காட்டுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com