சென்னை: கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் – இன்றைய முக்கிய செய்தி

Share

சென்னை, வெளிநாட்டு சிகரெட், விவாகரத்து, உச்ச நீதிமன்றம், பராமரிப்புத் தொகை, ஜீவனாம்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இன்றைய தினம் (25/06/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், “துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com