‘ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் – சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?

Share

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “அந்த உலகக்கோப்பை நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com