CSK; Dhoni; Dewald Brevis; “ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாகவே…” – தோனி குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த டெவால்ட் ப்ரெவிஸ்

Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.

ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் ப்ரெவிஸ், ஷேக் ரஷீத், அன்ஷுல் ஜம்போஜ் ஆகிய இளம் வீரர்கள் சென்னை அணியின் நம்பிக்கைகளாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

டெவால்ட் ப்ரெவிஸ்

டெவால்ட் ப்ரெவிஸ்

இந்த நிலையில், 2022 முதல் 3 சீசன்களாக மும்பை அணியில் ஆடி, நடப்பு சீசனுக்கு முன்பாக மெகா ஏலத்தில் அன்சோல்ட் ஆகி, பின்னர் சிஎஸ்கே-வில் மாற்று வீரராகக் களமிறங்கி அடுத்த சீசனில் தனக்கான இடத்தை அணியில் உறுதிசெய்யும் வகையில் ஆடிய டெவால்ட் ப்ரெவிஸ் (IPL 2025 – 6 போட்டிகள் 225 ரன்கள்), தோனிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com