Dhoni : ‘உடல்நிலையை பேணுவது பெரிய சவால்தான்!’ – சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி!

Share

“குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!”

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. சென்னை அணியின் கடைசி லீக் போட்டி என்பதால் தோனி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தோனிதான் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தன்னுடைய உடல்நிலை குறித்தும் பேசியிருந்தார்.

‘அது கஷ்டம்தான்!’ – தோனி

டாஸில் தோனி பேசியவை, ‘நாங்கள் முதலில் பேட் செய்யப்போகிறோம். பேட்டிங் ஆட நல்ல பிட்ச்சாக இருக்கிறது. உடல்நிலையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் எனக்குப் பெரிய சவாலாகத்தான் இருக்கிறது. அதுவும் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கும்போது உடல்நிலையைப் பேணுவது ரொம்பவே முக்கியமானது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com