இந்நிலையில் சி.எஸ்.கே அணிக்கு ஆதரவாக தோனியின் மனைவி ஆன சாக்ஷி பேசியிருக்கிறார். அதாவது, ” சிஎஸ்கே ஒரு கிரிக்கெட் அணி என்பதையும் தாண்டி, அது ஒரு குடும்பம், சாம்ராஜ்யம், உணர்வு.
வெற்றியோ, தோல்வியோ மஞ்சள் படைக்கு ஆதரவாக கம்பீரமாக நிற்போம். கர்ஜித்துக்கொண்டே இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.