ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

Share

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியம், 1 இடத்தை பிஜேபியும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, பிரமோத் திவாரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பாஜகவின் கன்ஷியாம் திவாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தோல்வியடைந்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com