இயேசு: குழந்தைப் பருவத்தை பற்றிய புதிய தடயங்களை வெளிப்படுத்தும் கையெழுத்துப் பிரதிகள்

Share

இயேசு

பட மூலாதாரம், Public Domain

படக்குறிப்பு, 1850 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் டிஸோட் வரைந்த படைப்பு 12 வயதில் இயேசுவை சித்தரிக்கிறது

ஆராய்ச்சியாளர்களான கேப்ரியல் நோச்சி மாசிடோ மற்றும் லாஜோஸ் பெர்க்ஸ் ஆகியோர், கோடைக்காலத்தில் ஒரு வழக்கமான பிற்பகல் நேரத்தில் தங்கள் ஆய்வுப் பணிகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் உள்ள பெர்க்ஸ் அலுவலகத்தில், பழைய ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட படங்களை “மதிப்பாய்வு” செய்வதே அவர்களின் அன்றையப் பணியாக இருந்தது.

“ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் ஒருசில பண்டைய காகித ஆவணங்கள் (papyrus) இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம், அவை எங்களின் ஆர்வத்தைத் தூண்டின” என்று பிபிசி பிரேசிலுக்கு அளித்த பேட்டியில் மாசிடோ கூறினார்.

பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் காகிதங்களில் எழுதப்பட்டிருந்த ஆவணங்கள் இவை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com