அமெரிக்க அரசியல்: இந்திய வம்சாவளியினர் எழுச்சி பெற்றது எப்படி?

Share

அமெரிக்க அரசியலில் எழுச்சி பெறும் இந்திய வம்சாவளியினர் - சாத்தியமானது எப்படி?

இந்திய அமெரிக்கர் ஒருவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதையும், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருப்பதையும் பார்க்கும்போது, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு இருக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் செல்வாக்கு இது என்று சொல்லலாம்.

அவர்கள் இந்த நிலைக்கு வளர்ந்தது எப்படி என்பதை பிபிசியின் திவ்யா ஆர்யா வாஷிங்டனில் இருந்து நமக்கு விளக்குகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“நான் 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தபோது, ​​என் பாக்கெட்டில் பணம் இருக்கவில்லை. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்க பெண்மணியாக நான் ஆனேன்.”

இப்படிக் கூறிய, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெண் பிரதிநிதி பிரமீளா ஜெயபால் அடுத்து கூறிய வார்த்தைகள் பலத்த கரகோஷத்தை எழுப்பியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com