புதுமைப் பொங்கல்: பச்சைப் புளிக்காய்ச்சல்

Share

என்னென்ன தேவை?

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
கெட்டியான புளிக்கரைசல் – கால் கப்
வெல்லம் – சிறுதுண்டு
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
உப்பு – தேவைக்கு
வறுத்து பொடிக்க
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
கறுப்பு எள் – அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
மிளகு – 5
கறிவேப்பிலை – சிறிதளவு

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com