
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு, தனியா – தலா கால் கப்
மிளகாய் வற்றல் -7
அரிசி – அரை டீஸ்பூன்
கொப்பரைத் துருவல் – 4 டீஸ்பூன்
வெந்தயம், கடுகு – தலா கால் டீஸ்பூன்
தக்காளி – 4
புளி – சிறு எலுமிச்சைப் பழ அளவு
நீள்வாக்கில் அரிந்த கொத்தவரை, பீன்ஸ், அவரை, பறங்கிக்காய், பூசணிக்காய், சர்க்கரை, வள்ளிக்கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி – எல்லாம் சேர்த்து 4 கப்
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்
வெல்லம் – சிறுதுண்டு
நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு