தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன்.
PLOT போடுவதற்காக வாங்கிய நிலத்தில் 10,000 மரங்கள்… அசர வைக்கும் தமிழ்ப்பண்ணை! | food forest: 10,000 trees… Amazing Tamil farm!
Share