Tryptophan ஒரு அமினோ ஆசிட் ஆகும், இது செரோடோனின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, இது நமது மனநிலையை வலுவாக வைக்க உதவும் “ஹேப்பி ஹார்மோன்” ஆகும். அதே போல ஆயுர்வேதத்தின் படி பிஸ்தாக்கள் வாத-ஷமாகா, குரு மற்றும் உஷ்ணா ஆகும். இவை கவலை, தூக்கமின்மை, மனச்சோர்வு உணவு பசி மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறந்தவை. பிஸ்தாக்களின் நுகர்வு பசி, பாலியல் சக்தி, மனநிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை என்கிறார் Dixa. நல்ல தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்கள் தூங்க செல்வதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன் ஒரு கைப்பிடி பிஸ்தா சாப்பிடலாம். தூக்கத்திற்காக மெக்னீசியம் மற்றும் மெலடோனின் மாத்திரைகளை சார்ந்திருக்க தேவையில்லை என்றும் கூறி இருக்கிறார்.
நிம்மதியான இரவு தூக்கத்திற்கு பிஸ்தா உதவுமா..? ஆயுர்வேத நிபுணரின் பதில்..!
Share