பர்வேஸ் ரசூலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். ஆனால் அந்த ஸ்பின்னரை இப்போது காணோம். இப்போது உம்ரன் மாலிக் அணியில் நிலையான இடம்பிடித்தால் சரி என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.
நான் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிதான் – உம்ரன் மாலிக் தந்தை உருக்கம்
Share