ப்ரோக்கோலி, பெர்ரி, ஆரஞ்சு, இஞ்சி, வெங்காயம், நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் உட்கொண்டால் கோடைகால காய்ச்சல் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். எப்போதும் உங்களுக்கு விருப்பமான மட்டன், சிக்கன், மீன் போன்ற உணவுகளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல, அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் அளவையும் குறைக்க வேண்டும்.
கொளுத்தும் கோடை காலத்தில் குடல் நலனை மேம்படுத்துவது எப்படி?..?
Share