பந்துவீசும் அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லையெனில், 30 அடி வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் Impact Player-ஆக இவர்களை மட்டும்தான் பயன்படுத்த முடியும்.. பிசிசிஐயின் புதிய விதிகள் என்னென்ன?
Share