ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பலாம் எனத் தெரிகிறது. கூடுதல் ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்க வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுமார் 40,000 இருக்கைகளோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது. மைதானத்தில் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரில், வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ind vs Aus : மகுடம் யாருக்கு..? சென்னை சேப்பாக்கத்தில் மோதும் இந்தியா
Share