ஆனால், மனம் நிறைந்த, வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது, சிறுதானியங்கள், பருப்புகள், நட்ஸ், மீன் போன்ற உணவுகள் தான் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதுதான் இதய நலனை காக்க உதவும் என்று மருத்துவம் சொல்கிறது.
இதய நோய்களைத் தவிர்க்க சமையல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
Share