கிரேட்டஸ்ட் 4-வது இன்னிங்ஸ் பேட்டிங்: மறக்கப்பட்ட கார்டன் கிரீனிட்ஜின் அதிரடி இரட்டைச் சதம்

Share

1984-ம் ஆண்டு கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் வலுவான மே.இ.தீவுகள் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது.

இதில் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு நாளுக்கும் குறைவான கடைசி நாள் இலக்கான 342 ரன்கள் இலக்கை 66 ஓவர்களில் விளாசி மே.இ.தீவுகள் அணி 344/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அரிய அதிரடி வெற்றியைச் சாதித்துக் கொடுத்ததின் பின்னணியில் தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்ஜின் அசாத்திய இரட்டைச் சதம் உள்ளது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com