YouTube : இணையவாசிகளின் வங்கிக் கணக்குகளை காலி செய்ய சைபர் குற்றவாளிகள் எப்போதும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த முறை அவர்களின் பார்வை யூடியூப் பயனர்கள் மீது விழுந்துள்ளது.
உஷார்! யூடியூப் வீடியோவால் புது ஆபத்து.. பணத்தை திருடும் புது மோசடி.. க்ளிக் பண்ணாலே காலிதான்!
Share