* பாஜ நிரந்தரமாக ஆட்சியில் இருக்க முடியும் என நம்புகிறது. ஆனால் அது நடக்காது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் எண்ணற்ற புரட்சி திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்* 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக தற்போது மூன்றாவது கியரில் சென்று கொண்டிருக்கிறோம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை* பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்து துறைகளிலும் சாதிப்பார்கள். அதற்கு அண்மைக்காலங்களில் அவர்கள் படைத்த சாதனைகள்தான் சான்று. பாமக தலைவர் அன்புமணி
சொல்லிட்டாங்க…
Share
