ஈரோடு: அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ரூ.454கோடி செலவில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
Share