நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.
50 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக குறைந்தது…
Share