5 besan snacks with low glycemic index best for diabetics

Share

04

  குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவாகப் பார்க்கப்படும் தோக்ளா, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு என்று கூறப்படுகிறது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் தோக்ளா, ஒரு சுவை மிகு உணவாக இருக்கும். சைவ உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதை, தின்பண்டமாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிட்டு மகிழலாம்.

தோக்ளா : குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவாகப் பார்க்கப்படும் தோக்ளா, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு என்று கூறப்படுகிறது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் தோக்ளா, ஒரு சுவை மிகு உணவாக இருக்கும். சைவ உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதை, தின்பண்டமாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிட்டு மகிழலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com