5 கிலோ எடை அதிகமாக இருப்பதாக சொல்வார்கள்… `பாடி ஷேமிங்’ அனுபவம் பகிர்ந்த காலா பட நடிகை!| Huma Qureshi shares body shaming experience in an interview

Share

உடல் அமைப்பை வைத்தும், இயலாமையை வைத்தும் ஒருவரை எளிதாகக் காயப்படுத்தி விட முடியும். ஆனால் அவற்றையெல்லாம் காதில் வாங்காமல், அவர்கள் முன்பே முன்னேறிக் காட்டுவதே அவர்களுக்குக் கொடுக்கும் சிறந்த பதிலடியாக இருக்கும். 

ஹுமா குரேஷி

ஹுமா குரேஷி

இப்படி பாடி ஷேமிங்கை எதிர்கொள்வது என்பது, பொதுமக்கள் முதல், பிரபலங்கள் வரை அனைவருக்கும் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. நாம் பெரிதான பிம்பத்தில் வைத்துப் பார்க்கும் மனிதர்கள்கூட, ஏதோ ஒரு காலகட்டத்தில் `பாடி ஷேமிங்’ போன்ற மோசமான அனுபவங்களைக் கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 

அந்த வகையில் மாடல், தயாரிப்பாளர், நடிகை எனப் பன்முகம் கொண்ட இந்திய நடிகையும், `காலா’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயமான ஹுமா குரேஷி தனது பாடி ஷேமிங் அனுபவங்கள் குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com