Shubman Gill: இனிவரும் எல்லாவற்றையும் வெல்ல விரும்புகிறேன்; இந்திய கேப்டன் சுப்மன் கில் இலக்கு | I want to win everything in the future; Indian captain Shubman Gill’s goal
சாம்பியன்ஸ் டிராபிக்கு ரோஹித்தும், கோலியும் ஆடப்போகும் சர்வதேச தொடர் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ரோஹித்திடமிருந்த கேப்டன் பதவியைப் (ODI) பறித்து சுப்மன் கில் தலைமையிலான அணியை அறிவித்தார் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கார்.அதோடு, ரோஹித், கோலி ஆகியோர் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்பதற்கும், “அது தொலைவில் இருக்கிறது. இப்போதே பேச வேண்டாம்” என்று புறக்கணித்துவிட்டார் அஜித் அகர்கார்.இந்த நிலையில், தனக்கு கேப்டன்சி அளிக்கப்பட்டது குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும்…









