Eng vs Ind: "எனக்கு வருத்தம்தான்" – இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லை; காரணம் என்ன?
‘ஸ்டோக்ஸ் இல்லை..’இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது. அந்த அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ப்ளேயிங் லெவனில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்ன? Stokes’ப்ளேயிங் லெவன்…’நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு வழக்கம்போல இன்றைக்கே ப்ளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அணி. மான்செஸ்டரில் ஆடிய ப்ளேயிங் லெவனிலிருந்து நான்கு மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்திருக்கிறது. ஸ்பின்னரான லயாம் டாஸன், ஆர்ச்சர்,…