Yearly Archives: 2025

LSG vs GT: சவாலளித்த குஜராத்; Unstoppable நிக்கோலஸ் பூரன்! – எப்படி வென்றது லக்னோ?

இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் குஜராத் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவரில் 186 ரன்கள் எடுத்து குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.இன்றைய போட்டியில் குஜராத்…

Abhishek Sharma : ‘சதமடித்து விட்டு துண்டு சீட்டை காட்டிய அபிஷேக் சர்மா!’ – என்ன சொல்ல வருகிறார்?

40 பந்துகளில் அபிஷேக் சர்மா சதமடித்திருந்தார். சதத்தை அடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது, பாக்கெட்டுக்குள் இருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்து கேமராக்களுக்கு காட்டினார். அதில், ‘This one is for Orange Army’ (‘ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே இது உங்களுக்காகத்தான்!’) ன எழுதப்பட்டிருந்தது. Source link

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை துவம்சம் செய்த பஞ்சாப் கிங்ஸ்: 245 ரன்கள் குவிப்பு | SRH vs PBKS | punjab kings knocks srh bowling unit scored 245 runs ipl 2025

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த முடிவு…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் – பாஜகவின் திட்டம் இதுவா? அரசியல் கணக்கு என்ன?

பட மூலாதாரம், NAINAR NAGENDRA/Xகட்டுரை தகவல்பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பதவியேற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்ன? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன?நெல்லை பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம்தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக அரசியலுக்கு வரும் முன்னரே குடியேறிவிட்டார்.நேரடியான அரசியல் பிரவேசத்திற்கு முன்னதாகவே, கட்சிப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். நெல்லையின் பழம்பெரும் அதிமுக…

CSK: கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி; மைக் ஹஸ்ஸி விளக்கம்

‘ஹஸ்ஸி நம்பிக்கை!’ஹஸ்ஸி பேசியதாவது, “எங்கள் மூத்த வீரர்களிடம் இன்னும் நல்ல கிரிக்கெட் ஆடும் திறன் இருக்கிறது என நம்புகிறோம்.ரஹானே, வாட்சன் எனப் பலரும் அப்படி சென்னைக்குச் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். இனி தொடரில் அடுத்த கட்டத்திற்கு [பிளேஆஃப்] செல்ல முடியாது என்ற நிலையில் அணிகள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். அந்த இடத்திற்கு இன்னும் நாங்கள் செல்லவில்லை என நினைக்கிறேன்.நாங்கள் பிளேஆப் வாய்ப்பு முடிந்துவிட்டது என இன்னும் வெள்ளைக் கொடியைக் காட்டி விடவில்லை.நிச்சயமாக இந்த தோல்வி எங்களை ரொம்பவே…

Doctor Vikatan: அதிக சத்தத்தைக் கேட்டால் தலை வலிக்கிறது.. தவிர்க்க முடியுமா?

சரி செய்ய முடியாத காரணங்களால் ஏற்படும் காது கேளாமைக்கு காதுகேட்க உதவும் கருவிகள் (hearing aid) தீர்வாக அமையும். காது கேளாமை பிரச்னையைச் சரி செய்தால்  ஹைப்பர்அக்யூசிஸ்  பிரச்னையும் பெரும்பாலும் சரியாகிவிடும்.காதில் தொந்தரவு இல்லாமல் வெறும் மன ரீதியான பிரச்னைகளாலும்  ஹைப்பர்அக்யூசிஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இள வயதினர், காது கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியாலஜி (audiology) பரிசோதனையில் நார்மல் என வந்தவர்கள்   போன்றோரெல்லாம், சாதாரண சத்தத்தைக்கூட தாங்க முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு மனப்பதற்றம், ஸ்ட்ரெஸ் போன்ற மன…

“தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் அதிமுக – பாஜக கூட்டணி'' – கனிமொழி காட்டம்

திமுக எம்.பி கனிமொழி அதிமுக – பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது…”தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்து இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள்.பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி, உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில்…

‘நிறைய சவால்கள் எங்கள் முன் இருக்கின்றன’ – தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி | csk captain dhoni about losing to kolkata knight riders ipl 2025

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதோடு முதல் முறையாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. இது அனைத்தும் இந்த ஒரே சீசனில் நடந்துள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா உடனான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்ததாவது: நாங்கள் எதிர்பார்த்தபடி அமையாத ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. எங்களுக்கு முன் இருக்கின்ற நிறைய சவால்களை ஏற்று நாங்கள்…

அதிமுக – பாஜக கூட்டணியால் யாருக்கு லாபம்? அண்ணாமலை, ஓபிஎஸ், தினகரன் எதிர்காலம் என்ன? 6 கேள்வி-பதில்கள்

13 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 11) சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.’கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையையும் அதிமுக முன்வைக்கவில்லை’ எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.’ஒளிமயமான எதிர்காலத்தை அதிமுக – பாஜக கூட்டணி உருவாக்கும்’ என தனது எக்ஸ் பக்கத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி நிலையில், இந்த கூட்டணியால்…

CSK vs KKR : 'மிஸ் யூ ருத்துராஜ்!' – கேப்டன் தோனி Full Speech!

‘சென்னை Vs கொல்கத்தா!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றிருக்கிறார். கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது.Dhoni’மிஸ் யூ ருத்து – தோனி!’தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாகியிருக்கிறார். டாஸின் போது தோனி பேசியதாவது, ‘நாங்களும் முதலில் பேட்டிங் செய்யதான் நினைத்தோம். நாங்கள் சில போட்டிகளில் சேஸிங்கை தேர்வு செய்தோம். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸின் போது காற்றில் பெரிதாக…

1 250 251 252 253 254 355