Yearly Archives: 2025

ஒன் பை டூ

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா, செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க“முழுக்க முழுக்க உண்மை. இதுநாள் வரையிலும், ‘தேர்தல் நடத்தை விதிகள் 1961, விதி 93 (2) (ஏ)-ன்படி, சிசிடிவி காட்சிகள் உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ ஆணையத்திடமிருந்து பொதுமக்களால் கேட்டுப் பெற முடியும். ஆனால், சமீபத்தில் பாசிச பா.ஜ.க அரசு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ) – வில், ஒரு சட்டத்திருத்தத்தைச் செய்துவிட்டது. இனி தேர்தல்…

WTC Final: இந்தியாவுக்கு மிஞ்சியிருக்கும் கடுகளவு வாய்ப்பு; மகிழ்ச்சியில் ஆஸி.. நெருக்கடியில் இலங்கை | world test championship final scenario chances for india australia sri lanka

இந்தியா:இந்தியாவைப் பொறுத்தவரை இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியா – இலங்கை தொடரைப் பொறுத்தே இருக்கிறது. சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று, இலங்கை தொடரில் ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 55.26 சதவிகிதத்துடன் சமநிலையில் இருக்கும்.அப்போது, அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற கணக்கில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மேலும், ஆஸ்திரேலியா சிட்னி டெஸ்டில் தோற்று, இலங்கைக்கெதிரான தொடரில் 0 – 1 அல்லது 0 – 2 என தொடரை இழந்தால், இந்தியா…

சுசீலா மீனா: சச்சினால் ஒரே நாளில் பிரபலமான 10 வயது சிறுமி – ஜாகீர் கான் போல பந்துவீசும் இவர் யார்?

காணொளிக் குறிப்பு, சச்சினால் ஒரே நாளில் பிரபலமான 10 வயது சிறுமி – ஜாகீர் கான் போன்று பந்துவீசும் இவர் யார்?31 டிசம்பர் 2024, 10:49 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் ஒரு மாணவியின் வீடியோவை வெளியிட்டிருந்தார். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வசிக்கும் சுசீலா மீனாவின் வீடியோ தான் அது.சுசீலா மீனா, பந்து வீசும் வீடியோவை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் மற்றொரு…

1 216 217 218