BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்பு முடிவுக்கு வரும்?
சிட்னி மைதானத்தில் நாளை தொடங்கும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி, தொடரை கைப்பற்றப்போவது யார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா, இந்தியாவின் 46 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா அல்லது ஆஸ்திரேலியாவின் 9 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா என்பதற்கு விடையாக இருக்கப்போகிறது.முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படும் இந்தத் தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் 2 – 1 என ஆஸ்திரேலியா முன்னிலையில். பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல்…