Yearly Archives: 2025

நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா… தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!

நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்குத் திருவிழா நடைபெறும் .மஞ்சூர் ஐயப்பன் கோயில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பெரும் திருவிழாவாக திகழ்கிறது ஐயப்பன் விளக்குத் திருவிழா. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு விளக்கு ஏந்தி வந்து ஐயப்பனை…

அர்ஜுனா விருது: ‘சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கோம்; ஆனாலும் அப்பா..!’ – நெகிழும் துளசிமதி முருகேசன்| thulasimathi murugesan about to give arjuna award

இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை மத்திய அரசு துளசிமதிக்கு நேற்று (2.1.2025) அறிவித்திருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விருது அறிவித்தது தொடர்பாக அவரைத் தொடர்புக்கொண்டு பேசினோம். “நான் “veterinary medicine’ 3 ஆம் ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். நேற்று க்ளாஸில் இருந்தேன். எப்போதும் 5 மணிக்குத்தான் முடியும். துளசிமதி முருகேசன்க்ளாஸில் ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்பதால் எனக்கு விருது அறிவித்தது எதுவும் தெரியாது.…

லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – பெண்களுக்கு உதவுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள், புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்லண்டனைச் சேர்ந்த அலெக்சான்டர் பெர்ரியின் நிறுவனம் தயாரிக்கும் மென்மையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, கடற்பாசியால் செய்யப்பட்ட இந்த உள்ளாடைகள் உடல்ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்கும் பெண்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கிறது.”இது உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் உருவான ஆடை. பயோகெமிஸ்ட்ரி படித்திருந்தாலும் எனக்கு ஃபேஷன் துறை மீது…

இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி! | sri lanka won third t20i versus new zealand

நெல்சன்: இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் நெல்சன் நகரிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா அபாரமாக விளையாடி 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். அதற்கு…

”எனக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது!” – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம் – karti chidambaram interview!

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தற்போது நடைபெறும் விசாரணைகளை கடந்து,சமுதாய விழிப்புணர்வு வேண்டும். பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் நடந்த சம்பவங்களுங்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். போராடுவதற்கும், துண்டு பிரசுரங்கள் அளிப்பதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் . மாறாக, அனுமதி மறுக்கக்கூடாது. அண்ணா…

BGT: `இந்தியாவுக்கு 46 வருஷம், ஆஸி.க்கு 9 வருஷம்' -சிட்னியில் யாருடைய காத்திருப்பு முடிவுக்கு வரும்?

சிட்னி மைதானத்தில் நாளை தொடங்கும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டி, தொடரை கைப்பற்றப்போவது யார், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா செல்லுமா, இந்தியாவின் 46 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா அல்லது ஆஸ்திரேலியாவின் 9 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா என்பதற்கு விடையாக இருக்கப்போகிறது.முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்படும் இந்தத் தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் 2 – 1 என ஆஸ்திரேலியா முன்னிலையில். பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல்…

வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாசாவின் கூற்றுப்படி, சிறந்த சூழலில் ஒரு மணி நேரத்திற்கு 120 “பிரகாசமான ஃபயர்பால் எரிகற்கள்” வரை காண முடியும்2 ஜனவரி 2025, 03:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்எரிகல் விழும்போது பார்க்க நேர்ந்தால், அந்த சமயத்தில் நாம் எதை நினைக்கிறோமோ அது நிறைவேறும் என்பது பழங்கால நம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, வானியல் நிகழ்வுகளைப் பார்ப்பது ஒரு அதிர்ஷ்டம்தான்.குவாட்ரான்டிட்ஸ் (Quadrantids) என்னும் 2025 ஆம்…

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஓய்வு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை!” – ரவி சாஸ்திரி கருத்து | would not be surprised if Rohit retires from Test cricket Ravi Shastri

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் மோசமான பார்ம் காரணமாக ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இந்த தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர், அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் எடுத்த ரன்கள் வெறும் 10 மட்டுமே.…

“சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் என்ற வாக்குறுதி என்ன ஆனது?” – அண்ணாமலை கேள்வி | TN BJP chief annamalai question DMK in issue about govt schools

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க அரசிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “தமிழகத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த…

Rohit: “இதுவே சரியான நேரம்… நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!" – ரோஹித் பற்றி ரவி சாஸ்திரி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்தியா அணி 1 – 2 என்று பின்தங்கியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து தோல்வி, டிரா, தோல்வி என மோசமாக ஆடியிருக்கிறது. இதனால், சிட்னியில் நாளை தொடங்கும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.ரோஹித் – கோலிமுக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்…