Rohit: “இதுவே சரியான நேரம்… நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!" – ரோஹித் பற்றி ரவி சாஸ்திரி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில், இந்தியா அணி 1 – 2 என்று பின்தங்கியிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து தோல்வி, டிரா, தோல்வி என மோசமாக ஆடியிருக்கிறது. இதனால், சிட்னியில் நாளை தொடங்கும் தொடரின் கடைசி போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது.ரோஹித் – கோலிமுக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம்…