Yearly Archives: 2025

‘நான் ஓய்வு பெறவில்லை; ஃபார்மில் இல்லாததால் விலகி உள்ளேன்’ – ரோஹித் சர்மா விளக்கம் | I have not retired stepped down because not in form Rohit Sharma

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இந்நிலையில், ஃபார்மில் இல்லாத காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும்; தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. சிட்னியில் நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இந்த தொடரை…

Madha Gaja Raja: “அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து” – விஷால் | Director Sundar c speech in MadhaGajaRaja Pre release event

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால், “எனக்கு ஆக்டர் விருதைத் தாண்டி பெஸ்ட் சிங்கர் அவார்ட் இந்தப் படத்துக்கு கிடைக்கணும். `மை டியர் லவ்வர்’ பாட்டை பாடுற சிங்கர் இதுக்குமேல பாடவேகூடாதுனு சுந்தர் சியும், விஜய் ஆண்டனியும் பேசுனாங்க. எனக்கு விஜய் ஆண்டணியை ராஜாவாகதான் தெரியும். எங்க வீட்லேயே, `பாட்டு பாடி எதுக்கு விஷப்பரிட்ச்சை எடுக்கிறாங்கன்னு’ கேட்டாங்க. ஊட்டில 12 வருஷத்துக்கு ஒரு முறை எப்படி குறிஞ்சிப் பூ பூக்குமோ, அதே மாதிரிதான் `மதகஜராஜா’ திரைப்படமும். இந்த…

Gambhir: “எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்…” – BGT தோல்விக்குப் பின் கம்பீர் | after BGT series lost indian team head coach says everyone to play domestic cricket

சிட்னி டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கம்பீர், “எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் பேச முடியாது. அது அவர்கள் கையில் உள்ளது. ஆனால், நான் சொல்வது என்னவென்றால், அவர்களுக்கு இன்னும் அந்தப் பசி, ஆர்வம் இருக்கிறது. அவர்களால் இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். அதேபோல், ஒவ்வொருவரும் தங்களின் ஆட்டம் எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, மற்ற வேலையாக இருந்தாலும் சரி… மிக…

`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு’ – சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃபைனலுக்கு தேர்வு! | aval vikatan samayal super star tanjore

இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முள்முருங்கை பனியாரம், முருங்கை கீரை சட்னி, ஹார்டீன் இட்லி, பீட்ரூட் தோசை, நொதல் அல்வா, சுரைக்காய் நண்டு பிரட்டல், தேங்காய் பால் சாதம், முருங்கை கீரை இறால், நெல்லிகாய் சாதம், வத்தக்குழம்பு சாதம் என வகை வகையான சுவையான உணவுகளைச் செய்து எடுத்து வந்திருந்தனர். தாங்கள் கொண்டு வந்த டிஷ்ஷை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள்.…

தமிழ்நாட்டில் 11 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாதது ஏன்?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்5 ஜனவரி 2025, 09:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் 11 ஆண்டுகளாகியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாததுடன், அதனை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில் இன்னும் 2 மாதங்களில் இதற்குத் தீர்வு காணப்படுமென்று ஆளும்கட்சி தொழிற்சங்கம் கூறுகிறது. ஆனால் அரசு தரப்பு இப்போது வரையிலும்…

‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை பெற்ற முதல் கால்பந்து வீரர்: மெஸ்ஸி சாதனை | Messi becomes first footballer to receive US Presidential Medal of Freedom

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடந்த 1963 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு, சமூக பங்களிப்பு மற்றும் உலக அமைதி அல்லது தனிநபர்களின் சமூக செயல்பாடு போன்றவற்றை ஈடுபட்டு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த…

“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல ரோடு போட்டுத் தருவேன்” – பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு

இதனைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பா.ஜ.க பெண்களுக்கு எதிரானது. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது அவரின் கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் சக எம்.பி-யை துஷ்பிரயோகம் செய்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, இதற்கு பிரியங்கா காந்தியிடம் ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கவேண்டும் வலியுறுத்தினார்.சுப்ரியா ஷ்ரினேட் – காங்கிரஸ்அதேபோல், இந்தியா கூட்டணியில் சக கட்சியான ஆம் ஆத்மியின் எம்.பி சஞ்சய்…

Virat Kohli: `பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கோலியின் கடைசி தொடரா..' – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் கூறியதென்ன?

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024-25 முடிவுக்கு வந்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் வென்றதன் மூலம் 3 – 1 என தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் டிராபியை மீண்டும் தனதாக்கியிருக்கிறது. அதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுவதையும் ஆஸ்திரேலியா உறுதி செய்திருக்கிறது.ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிமறுபக்கம், இந்திய அணியோ தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, இந்தத் தொடரில்…

71 பேர்; நூற்றுக்கணக்கான உணவு வகைகள் – கமகமக்கும் திருச்சி அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | aval vikatan samaiyal superstar competition in trichy

இந்த போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், காரைக்குடி, காரைக்கால் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்துக் கொண்டுவந்திருந்த உணவை காட்சிப்படுத்தினர். இதில், துவரங்குறிச்சியைச் சேர்ந்த கனிஷா பேகம் என்பவர் 11 டிஷ்களை செய்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினார்.உனவை சுவைக்கும் தீனாதே.தீட்ஷித்எல்லா போட்டியாளர்களும் பார்வைக்கு வைத்திருந்த உணவுகளை செஃப் தீனா சுவைத்துப் பார்த்து வருகிறார். ராகி புட்டு, மரவள்ளிக்கிழங்கு வடை, பிரண்டை குழம்பு,…

IND vs AUS: பும்ராவுக்கு பாராட்டு; கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி – 5 மாதங்களில் இந்திய அணியில் மாற்றமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 ஜனவரி 2025, 06:13 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.சிட்னி டெஸ்ட் தொடங்கி மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.கடந்த…

1 206 207 208 209 210 213