ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு சபலென்கா, கேஸ்பர் ரூட் முன்னேற்றம் | Australian Open Tennis Sabalenka Casper Ruud advance to second round
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பெலராஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நேற்று மெல்பர்னில் தொடங்கியது. மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபென்ஸுடன் மோதினார். இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற…