நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா… தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!
நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்குத் திருவிழா நடைபெறும் .மஞ்சூர் ஐயப்பன் கோயில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பெரும் திருவிழாவாக திகழ்கிறது ஐயப்பன் விளக்குத் திருவிழா. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு விளக்கு ஏந்தி வந்து ஐயப்பனை…