நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் |Photo Album
நெல்லை: முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் |பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா|அரசு விழா|ரோடு ஷோ.! Source link
நெல்லை: முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் |பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா|அரசு விழா|ரோடு ஷோ.! Source link
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் அவர் வருகை தந்திருந்த ஸ்டேடியத்திற்கு வந்தனர்.இதனைத் தொடர்ந்து டிக்கெட் குளறுபடி உள்ளிட்ட பல குழப்பங்கள் அங்கு எழுந்தன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான சதாத்ரு தத்தாவை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர்.Lionel Messiகைதுக்குப் பிறகான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இந்த நிகழ்வின் பல விவரங்களும் வெளிவந்திருக்கின்றன. இந்திய வருகைக்காக மெஸ்ஸிக்கு…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்20 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலும் நேற்று (டிசம்பர் 19) வெளியாகிவிட்டது.மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகள் வரைவுப் பட்டியலை வெளியிட, மாநிலம் முழுமைக்குமான பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை வெளியிட்டார்.அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள்…
விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், கான்சாபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.சுமார் 6,500 ஏக்கரில் நெல் விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது நெல் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், சில பகுதிகளில் கோடை நெல் அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். ஆனால்,…
போட்டியின் போது தன்னால் காயமடைந்த கேமராமேனுக்கு ஹர்திக் பாண்டியா ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. லக்னோவில் நடக்க இருந்த நான்காவது போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்தானது. ind vs sa match ஐந்தாவது போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா…
காணொளிக் குறிப்பு, குஜராத்: நாய்குட்டியை வேட்டையாடாமல் விட்டுச்சென்ற சிங்கங்கள்காணொளி: சிங்கங்களின் நடுவே நாய்க்குட்டி – வேட்டையாடாமல் விட்டது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத்தில் நாய்க்குட்டியை நெருங்கி வந்த சிங்கங்கள் அதை வேட்டையாடமல் சென்றன. கோவாயா கிராமத்தில் கடந்த 18-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த சிங்கங்கள் நாய்குட்டிகளை சூழ்ந்துகொண்டன. சிங்கத்தை கண்டதும் ஒரு நாய்க்குட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. ஓடிய நாய்க்குட்டியை துரத்திச் சென்ற சிங்கங்கள் இறுதியில் அதை வேட்டையாடாமல் விட்டுவிட்டன.பிபிசியிடம்…
கடந்த ஆண்டு நடைபெற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…
Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்றப்பட்ட நீதிபதி? IPSPublished:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது…