சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்கார்த்திக் சர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர்அகீல் ஹொசைன்…









