Daily Archives: December 11, 2025
ரஞ்சி போட்டியில் தமிழக அணி 107 ரன்கள் முன்னிலை
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் சேர்த்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ்,…
பாரதியார் வரிகள் இடம்பெற்ற 10 தமிழ் திரைப்பட பாடல்கள் எவை?
கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா பிரசாத்பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2025, 03:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிசம்பர் 11) மகாகவி, தேசியகவி என்றெல்லாம் அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம். தேச பக்தி, பெண்ணுரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய பல பாடல்கள் திரைப்படங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திரை இசைப் பாடல்களாக பிரபலமான பாரதியாரின் 10 பாடல்வரிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.1. சுட்டும் விழி சுடர் தான்…
“ஜெர்சியில் இந்தியா என எழுதப்பட்டிருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்” – ஸ்மிருதி மந்தனா ஓபன் | “The fact that ‘India’ is written on the jersey is my biggest motivation,” – Smriti Mandhana opens up.
ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர்.அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது” என்று கூறினார்.மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.Smriti Mandhana – ஸ்மிருதி மந்தனாநாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து…
டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education – CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 124வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது மாறுபடுகிறது. சம்பளம்: ரூ.35,400சி.பி.எஸ்.இ | வேலைவாய்ப்பு | CBSECareer: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில்…
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி
பெங்களூரு: இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க ஏ அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது. நன்றி
ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள் எவை?
பட மூலாதாரம், Rohinimolleti/X7 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் ரகுவரனுக்கு டிசம்பர் 11 அன்று 67வது பிறந்தநாள். 49வயதில் அவர் மறைந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பும், வசீகர குரலும், ஒருவித ஸ்டைலான உடல்மொழியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன. ரகுவரன் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், அவர் வில்லனாகவே அதிகம் அறியப்படுகிறார்.தமிழ் சினிமாவின் பெரும்பாலான பழைய படங்களில் வரும் வழக்கமான வில்லன்கள் போல்…
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி சாம்பியன்; 3-ம் இடம் பிடித்த இந்தியா | Germany wins Men’s Junior Hockey World Cup; India finishes 3rd
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs…








