“ரஷ்யா – இந்தியா இடையே 2030-க்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம்” – டார்கெட் வைத்த புதின் | “Russia-India trade to reach $100 billion by 2030” – Putin sets target
‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ரஷ்யா சப்போர்ட்!தொழில், இயந்திரம், உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.பிரதமர் மோடியின் தனித்துவமான திட்டமான “மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கட்டமைப்பில் ரஷ்யா தனது தொழில்துறை பொருள்களின் உற்பத்தியையும் நிறுவும்.புதின் – மோடிஜனநாயகப் பன்முக உலக ஒழுங்கை ஊக்குவித்தல், ஐ.நா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்தல் என ரஷ்யாவும் இந்தியாவும் சுதந்திரமான மற்றும் தன்னிறைவு பெற்ற வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன.இந்தியா அடுத்த…









