நான்தான் முக்கிய குற்றவாளி; 2011-ல் 7 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றபோது தோனி சொன்ன வார்த்தை | I am the main culprit; Dhoni’s words when India lost 7 Test matches in 2011
மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கும் தோனி, “அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர்.அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல.ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள்” என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார்.Dhoni -…








