Daily Archives: November 26, 2025

‘வட சென்னையே விஷ நகரமாகும்’ – எரி உலை திட்டத்தை எதிர்க்கும் கொடுங்கையூர் மக்கள்

காணொளிக் குறிப்பு, ‘வட சென்னையே விஷ நகரமாகும்’ – எரி உலை திட்டத்தை எதிர்க்கும் கொடுங்கையூர் மக்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, பொது உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை வசதி (Common Municipal Solid Waste Management Facility, CMSWMF) எனப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்…

ஆசிய வில்வித்தையில் அங்கிதா, தீரஜுக்கு தங்கம்

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.…

TVK: செங்கோட்டையன் – விஜய் சந்திப்பு | Sengottaiyan, who resigned from his post as MLA this morning, met and spoke to TVK Vijay in person this afternoon.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து செங்கோட்டையன் பேசி வருகிறார்.செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. செங்கோட்டையனை தவெகவில் இணைக்கும் பணியை ஆதவ் அர்ஜூனா செய்து வருவதாகவும் பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ்,பெங்களூரு புகழேந்தி போன்றோரைச் சந்தித்து பேசியிருந்தார்.செங்கோட்டையன் காலை 11:30 மணியளவில்…

IND vs SA: “இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி” – இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா கேப்டன் | “This is a huge win for us” – South Africa captain after defeating India

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் 2 – 0 முழுமையாகத் தொடரை இழந்திருக்கிறது.கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 124 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இன்று கவுகாத்தி டெஸ்ட்டில் 549 சேசிங்கில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 408…

சென்யார்: புயலாக வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், IMD26 நவம்பர் 2025, 02:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.13 மணிக்கு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

சிட்னி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ராதிகா சாம்பியன்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மெய்டன்-லீ கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 24 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ராதிகா வெல்லும் 2-வது பிஎஸ்ஏ பட்டம் இதுவாகும். நன்றி

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

’’ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்… என நீள்கிறது பதில் பட்டியல். இரண்டு வேளை உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில்…

திருவாரூர் திருவிளமர்; பதஞ்சலிக்கு ஈசன் திருநடனக் காட்சி அருளிய ஒரு தலம் | Vilamar Pathanchali Manoharar Temple

முகப்பின் ஒரு பக்கத்தில் விநாயகர். மறு பக்கத்தில் முருகர்; மயில் மீது அமர்ந்தவராக, கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டபடி காட்சி தருகிறார். முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தால், வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை; தெற்குப் பகுதியில் மாத்திரம் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.உள்வாயிலுக்குச் செல்லும் பாதையில் பலிபீடம்; நந்தி. இந்தப் பாதைக்கு மேலே கூரை வேயப்பட்டுள்ளது. ஒற்றைமாட கோபுரம் கொண்டிருக்கும் உள் வாயிலைக் கடந்து சென்றால், உள்பிராகாரத்தை அடைந்து விடலாம். பிராகாரம் மிக அழகு. தென்மேற்கு…

வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை; இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது? | 2026 T20 World Cup schedule released; When is the India vs Pakistan match?

இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறதுகுரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.குரூப் C-யில்…

சிங்கம் எதற்கெல்லாம் கர்ஜிக்கும்? விஞ்ஞானிகளின் ஆய்வில் கிடைத்த புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images5 மணி நேரங்களுக்கு முன்னர்டேவிட் அட்டன்பரோவின் ஆவணப் படமாக இருந்தாலும், டிஸ்னி திரைப்படமாக இருந்தாலும், சிங்கத்தின் கம்பீரமான கர்ஜனை உங்களுக்குப் பழக்கப்பட்டு இருக்கும்.ஆனால் உண்மையில் இரண்டு வெவ்வேறு வகையான சிங்கக் கர்ஜனைகள் இருப்பதாக இப்போது விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?சிங்கங்கள் எழுப்பும் ஒலிகளின் வகைகளைப் பற்றிய புதிய ஆய்வில், பிரபலமான முழு குரலெடுத்து எழுப்பும் கர்ஜனையில் இருந்து வேறுபட்ட மற்றொரு கர்ஜனையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அவர்கள் அதை “இடைநிலை கர்ஜனை” என்று பெயரிட்டுள்ளனர்.…